நாளை முதல் 4 நாட்களுக்கான மின் வெட்டு நேரம்
நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை ஞாயிறு காலை 08:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் சிறைவளாகம், சுகாதார அமைச்சு பண்ணை, துரையப்பா விளையாட்டரங்கு,யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை வைத்தியசாலை, பண்ணை நாவற்குழிசங்கன்கட்டுமானம், நாவற்குழிலிங்க்ஷரெடிமிக்ஸ், அறுகுவெளி, ஐயனார்கோவிலடி, நாவற்குழி, கோகிலாகண்டி மங்களாபட்டறை, கோகிலாகண்டித்துறை, மறவன்புலவு. கேரைதீவுவீதி, தச்சந்தோப்பு. தனங்கிளப்பு, Maravanpulo wind Power Plant 55ம்பிரிவு இராணுவமுகாம் கட்டைக்காடு, தாளையாடி ஐஸ்தொழிற்சாலை, J.K.W.S.S.P. Site Office – தாளையாடி. ஆழியவளை, கட்டைக்காடு. கட்டைகாடு இராணுவமுகாம் (55ம்பிரிவு). கேவில்முள்ளியான், மருதங்கேணி (தாளையடி), நாவலடிசந்திமருதங்கேணி, உடுத்துறை, வத்திராயன். வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி முள்ளியான் இராணுவமுகாம், முள்ளியான், வெற்றிலைக்கேணிகடற்படைமுகாம் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் பூந்தோட்டம் தொழிற்பூங்கா, புதியகார்கில்ஸ்பூட்சிற்றி, பூந்தோட்டம்கல்வியியல்கல்லூரியடி, பூந்தோட்டம் தொழில்பேட்டை, காத்தார்சின்னகுளம், மகாறம்பைகுளம், பூந்தோட்டம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்
அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ்தொழிற்சாலை, பெரியகரைசல்பல் மெய்ராஹவுஸ், பல்மெ ய்ராஹவுஸ் தலைமன்னார். தலைமன்னார்வைத்தியசாலை, கடற்படைமுகாம். தலைமன்னார் வங்காலைப்பாடுசென்ட்லார்ட்ஸ் ஐஸ் தொழிற்சாலை, பேசாலை – ஐஸ்தொழிற்சாலை, Grotto of lady lourds church பேசாலை, கட்டுகாரங்குடியிருப்பு, கரைசல்திட்டம், கீழியங்குடியிருப்பு. குருசுபாடுகடற்படைமுகாம், படப்பாடி நீர்வழங்கல், பாவிலுப்பட்டான்குடியிருப்பு. பெரியகரைசல் பருத்திப்பண்ணை, பேசாலை, சிலாவத்தைமுகாம்சந்தி, சிறுதோப்பு, தலைமன்னார், தலைமன்னார். தலைமன்னார் கப்பல்வீடமைப்புதிட்டம், தலைமன்னார் புகையிரதநிலையம், துள்ளுகுடியிருப்பு தும்புதொழிற்சாலை, துள்ளுகுடியிருப்புதிட்டம், வங்காலைப்பாடு ஆகிய பிரதேசங்களிலும்
2023-07-18 செவ்வாய்
காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் சீனோர் படகுதுறைகாரைநகர், கடற்படைதளம்காரைநகர், காரைநகர்கடற்படைமுகாம், இ.போ.சடிப்போ காரைநகர் களபூமி பாலக்காடு அம்மன்கோவிலடி -காரைநகர், தோப்புக்காடு,காரைநகர், ஊரி ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
மாங்குளம் பாடசாலையடி ஆகிய பிரதேசங்களிலும்
2023-07-19 புதன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை வவுனியா பிரதேசத்தில் சன்னார்இராணுவமுகாம், ஈச்சலவக்கை, பெரியமடு, பெரியமடுகிழக்குதிட்டம், பெரியமடுநீர்வழங்கல்சபை, பெரியமடுமேற்குதிட்டம், சன்னார், பள்ளமடு, சன்னார்கிராமம் மகாறம்பைகுளம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலும்
2023-07-20 வியாழன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
கல்வயல்துர்க்கை அம்மன்கோவில்பிரதேசம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
மகாறம்பைகுளம் ஆகிய இடத்திலும்
மன்னார் பிரதேசத்தில் அடம்பன்நீர்வழங்கல்சபை, சி.இ.சி.பி (சிலாவத்துறை), சிலாவத்துறைகடற்படைமுகாம், கமலாம்பிகை அரிசி ஆலை. முருங்கன்.அரிசி ஆலை பரிகாரிக்கண்டல், செம்மண்தீவுநீர்வழங்கல்சபை, நீர்வழங்கல் சபை முருங்கன், லைவ்ஸ்டாக்ப்ரீடர்ஸ்கோப்சொசைட்டி செம்மண்தீவு, அகத்திமுறிப்பு, அகத்திமுறிப்புதிட்டம், அளவக்கைசிறுகுளம்திட்டம், அரிப்பு, அரிப்புநீர்வழங்கல் சபை, ஆத்திமோட்டை, ஆத்திமோட்டை விவசாயதிட்டம், ஆத்திக்குழி, செம்மண்தீவு, இலந்தைமோட்டை, ஹனைஸ்நகர், கரடிக்குழி, காயக்குழிதிட்டம், கொக்குப்படையான், கொண்டச்சிதிட்டம், கொண்டச்சிநீர்வழங்கல்சபை, கொண்டச்சிசிங்களகிராமம். கூளாங்குளம், கூழாங்குளம்திட்டம் (ஜீநாத்நகர்), மடுக்கரை, மணல்குளம், மறிச்சுக்கட்டி, மருதமடு, மாதோட்டம், மேதன்வெளி, முள்ளிக்குளம், முருங்கன், முசலிதேசியபாடசாலையடி. முதலைக்குத்தி, பெரியபொள்ளாச்சிபொற்கேனி, பாலைக்குழிதிட்டம், பரப்பாங்கண்டல், பரிகாரிக்கண்டல், பெரியபொள்ளாச்சிபொற்கேனி (பண்டாரவெளி), பிச்சைகுளம், பிச்சைவாணிபங்குளம்திட்டம், பொன்தீவுகண்டல்கள்ளிமோட்டைபுளியங்குளம், பொன்னாச்சிகுளம், புதுக்காமம், புதுக்காமம்கிராமம், புதுக்குடியிருப்பு (சிலாவத்துறை), புதுவெளி, சின்னபொள்ளாச்சிபொற்கேனிதிட்டம், சிலாவத்துறை, சூரியகட்டைக்காடு, சின்னபொள்ளாச்சிபொற்கேனி, தம்பட்டமுசலி, உயிலங்குளம், உயிர்த்தரசங்குளம், வட்டுப்பித்தான்மடு, வேப்பங்குளம் முசலி, வெள்ளிமலை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.