நாளை முதல் 3 நாட்களுக்கான மின்வெட்டு நேரம்
நாளை முதல் 3 நாட்களுக்கு இடம் பெறும் மின்வெட்டுத் தொடர்பாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி,
2023-07-04 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
கல்லாரை – மல்லாகம் J.K.W.S.S.P. Site Office தாளையடி, மருதங்கேணி (தாளையடி) ஆகிய இடங்களிலும், வவுனியா பிரதேசத்தில் மகாறம்பைகுளம் ஆகிய பிரதேசங்களிலும்
2023-07-05 புதன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
ஆவரங்கால்சந்தை, ஆவரங்கால்சிவன்கோவில், கலைமகள்சந்தி, புத்தூர், நாவற்காடு அச்சுவேலி, பெரியபொக்கணை, புத்தூர், ஊறணி, வாதரவத்தை, வீரவாணி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
பூவரசங்குளம், சாளம்பைக்குளம், சாளம்பைக்குளம்வீட்டுத்திட்டம், சோபாலாபுளியங்குளம், தாலிக்குளம் ஆசிக்குளம், மகாறம்பைகுளம், பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், வவுனியாவளாகம், சாளம்பை புதியவீட்டுதிட்டம், சாளம்பைக்குளம்பல்கலைக் கழக வளாகம் ஆகிய பிரதேசங்களிலும்
2023-07-06 வியாழன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை கிளிநொச்சி பிரதேசத்தில்
ஆனையிறவு உப்பளம், இயக்கச்சிமுகாம், விளாஓடைஇராணுவமுகாம், நோர்த்லங்காவேளாண்உணவுதொழிற்சாலை, சுகந்தன்அரிசி ஆலை, ஆனையிறவுபுகையிரதநி லையம், ஆனையிறவுசோதனைச்சாவடியடி, தட்டுவன்கோட்டை, உமையாள்புரம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் சன்னார்இராணுவமுகாம், ஈச்சலவக்கை, பெரியமடு, பெரியமடுகிழக்குதிட்டம், பெரியமடுநீர்வழங்கல்சபை, பெரியமடுமேற்குதிட்டம், சன்னார், பள்ளமடு, சன்னார்கிராமம் ஆசிக்குளம், மறக்கறம்பளை – கணேசபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்