Sat. Dec 7th, 2024

நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் கார்கில்ஸ் நெல்லியடி, கரவெட்டி பிரதேச செயலகம், கரணவாய், மத்தோனி, நாவலர் மடம், நெல்லியடி பருத்தித்துறை வீதி, நெல்லியடி, மருதம், திருமகள் சோதி வீதி, தூதாவளை விக்னேஸ்வரா கரவெட்டி ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையம் செம்மலை, செம்மலை கடற்படை முகாம். டயலொக் கோபுரம் நாயாறு. நாயாறு எரிபொருள் நிரப்புதல் கூட்டுறவு நிலையம், கருணாட்டுக்கேணி சந்தி, கொக்கிளாய் மருத்துவமனை, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு (15 வது மைல் கல்லடி). கொம்பகாஸ் சந்தி, பரராஜசிங்கம் தோட்டம், புளியமனை சந்தி, எஸ்.எஃப்.சி.டி. பி.எஃப் நாயாறு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்