நாமல் ராஜபக்ச மணவாழ்க்கையில் இணைந்தார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் எம்.பி. நமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்கவை இன்று தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் கோத்தபாய ராஜபக்ச , பசில் ராஜபக்ச மற்றும் பெருந்திரளான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்
நாமல் ராஜபக்சவின் மனைவி இலங்கையின் பிரபல வர்த்தக ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது