Fri. Jun 21st, 2024

நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று மாலை கல்கிசை மவுண்ட் லவனிய ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் , சபாநாயகர் கரு ஜெயசூரிய , கோத்தபாய ராஜபக்ச, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் , இந்திய ராஜசபா உறுப்பினர் சுப்ரமணியசுவாமி , மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் , கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்