நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தில் கரணவாய் மக்கள் இன்று பெருமெடுப்பில் சிரமதான பணிகளில் ஈடுபட்டார்கள்.
பெருமளவிலான பெண்கள் துப்புரவு சிரமதான பணிகளில் ஈடுபட்து குறிப்பிட தக்கது. மழை காலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்புகளால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இது ஒரு சிறந்த ஏற்பாடாகும்