நாட்டில் உள்ள சகல போலீஸ் நிலையங்களும் தயார்நிலையில் – பொலிஸ் பேச்சாளர்

எதிர்வரும் ஜனதிபதி தேர்தளுக்கான பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குகள் பற்றி இலங்கை பூராகவும் உள்ள சகல போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்
ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த விசேட செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்