இலங்கை விமானப் படையினரின் புக்காரா விமானம் யாழ்ப்பாணம் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது 1995 ஆண்டுகுண்டு வீசி 21 மாணவர்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட நினைவுநாள் இன்று பாடசாலையில் அனுஷ்ட்டிக்கப்பட்டது . 22. 09.2019 இன்று 24ம்ஆண்டுநினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது