Sat. Sep 7th, 2024

நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தல்!! -விரைவில் அறிவிப்பு வெளியாகும்-

பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடக்கலாமென அரசியல் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஒக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அழைப்பினை தேர்தல்கள் திணைக்களம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு முன் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவது பற்றி உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி வினவியுள்ளார்.

எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தல் நடத்த போதியளவு கால அவகாசம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இருக்குமா என்பதை நோக்கினால் அதற்கான வாய்ப்பு குறைவென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்