நல்லூரில் ஸ்கேனர் இயந்திரம் பரிசோதனையில்
நேற்றைய தினம் நல்லூர் ஆலய வளாகத்தில் ஸ்கேனர் இயந்திரம் பரிசோதனை முயற்சிக்காக பொருத்த பட்டிருந்தது. இந்த இயந்திரம் உலோகப்பொருட்களை கண்டறியும் என்பதால் இதனை உபயோகிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.ஆலயத்துக்கு வரும் அடியார்கள் அணிந்து வரும் தங்க நகைகள், ஊசிகள், மொபைல் போன்கள் மாறும் நாணய குத்திகள் என்பன இதன் மூலம் கண்டறியப்படுவதால், இதனை உபயோகிப்பது சிக்கலானதாக இருக்கும். இருந்த போதிலும் பரீட்சார்த்த முயற்சியாக ஆளுநரி முயற்சியால் இந்த இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்படுள்ளது