- Home
- சிறப்புச் செய்திகள்
- நல்லுாா் கந்தசுவாமி ஆலய தீா்த்த உற்சபம்..!
வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் நிறைவு நாளான இன்று தீா்த்த உற்சபம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மயில் வாகனத்தில் எழுந்தருளிய பெருமான் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருள் பாலித்தாா்.
படங்கள்- ஐ.சிவசாந்தன்.