நல்லாட்சியில் நடந்த ஊழல், மோசடிகள்! விசாரணை ஆரம்பம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப் படவுள்ளதாக அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளாா்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து சுமாா் 10 முறைப்பாடுகள் கிடைக்பெற்றிருப் பதாகவும் அவா் கூறியிருக்கின்றாா்.