Wed. Sep 27th, 2023

நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் டீஸர் இன்று வெளியாகி உள்ளது

நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யாவை வைத்து இயக்கிய அயன் மற்றும் மாற்றான் பட இயக்குநர் கே.வி.ஆனந் மூன்றாவது முறையாக மீண்டும் சூர்யாவை வைத்து காப்பான் படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் ஆவணி 30ம் திகதி வெளியிடப்படும் என்ற போதிலும் இம்மாதம் 20ம் திகதியே வெளியிடவுள்ளனர்.
இப்படத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சாயிஷா, சைகல், போமன்ஞானி, எனப் பலரும் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்க ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்