Sat. May 16th, 2026

நக்கீரன் ச.ச.நிலையத்தால் இரத்ததான நிகழ்வு

அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலையத்தின்  75வது  ஆண்டு விழாவை முன்னிட்டு இளைஞர், யுவதிகளால் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை நக்கீரன் சனசமூக நிலையத்தில் பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலையினூடக இரத்தான நிகழ்வு நடைபெற்றது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed