நகை விற்கமுற்பட்டபோது அகப்பட்ட திருடர்கள்
திங்கள் கிழமை பிற்பகல் 05 மணியளவில் நெல்லியடி பொலிசருக்கு கிடைக்க பெற்ற தகவலின்படி இருவர் நெல்லியடி நகரில் சங்கிலி மற்றும் காப்புகளை கொண்டு வந்து நகைக்கடையில் விற்பனை செய்வதற்கு எத்தனித்த பொழுது பொலிசர் இரண்டுபேரையும் அதே இடத்தில் வைத்து கைது செய்ததுடன், அவர்களையும் மோட்ட.ர் சயிக்கிளையும் வல்வெட்டிதுறை பொலிசரிடம் ஒப்படைத்தர்கள்இவர்கள். இவர்கள் பல வல்வெட்டிதுறை பகுதியில் பல களவுகளுடன் தொட.ர்பு உடையவர்கள் எனை தெரியவருகின்றது. வல்வெட்டிதுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.