தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கும் புகைரத திணைக்கள ஊழியா்கள்.
இன்று இரவு 9 மணி தொடக்கம் சம்பவ அதிகாிப்பு உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை முன்வைதத புகைரத திணைக்கள ஊழியா்கள் தொடா் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கவுள்ளனா்.
இதேபோல் எதிா்வரும் செவ்வாய் கிழமை தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகைரத திணைக்கள ஊழியா்கள் தீா்மானித்துள்ளனா்.
இனதால் செவ்வாய் கிழமை தொடக்கம் இலங்கையில் புகைரத சேவை முற்றாக முடங்கும் அபாயம் எழுந்திருக்கின்றது.
புகையிரத ஓட்டுனர்கள், கட்டுப்பாட்டளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.