Sat. Apr 11th, 2026

தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான கருத்தரங்குகள்

மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் Zoom எனப் பலவழிகளில் நடைபெற்று வருகின்றது.  இதன்படி இன்று வியாழக்கிழமை கல்வி தொலைக்காட்சியில் காலை 5.15 மணிக்கு தரம் 6 மாணவர்களுக்கான தமிழ்,  6.00 மணிக்கு தரம் 7 மாணவர்களுக்கான விஞ்ஞானம் , 6.45 மணிக்கு தரம் 8 மாணவர்களுக்கான கணிதம், 7.30 மணிக்கு தரம் 9 மாணவர்களுக்கான விஞ்ஞானம்,  8.15 மணிக்கு தரம் 10 மாணவர்களுக்கான கணிதம்,  9.00 மணிக்கு உயர்தர மாணவர்களுக்கான புவியியல்,  10 மணிக்கு உயர்தர மாணவர்களுக்கான  வணிகக் கல்வி,  11 மணிக்கு உயர்தர மாணவர்களுக்கான பெளதீகவியல், நண்பகல் 12 மணிக்கு தரம் 10 மாணவர்களுக்கான கணிதம்,  1 மணிக்கு தரம் 9 மாணவர்களுக்கான கணிதம்,  2 மணிக்கு தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலம்,  3 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான தமிழ், 3.40 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான விஞ்ஞானம்,  4.20 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான தகவல்தொழில் நுட்பம், 5 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான புவியியல்,  5.40 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான சைவசமயம்,  6.20 மணிக்கு தரம் 11 மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பம் இரவு 7 மணிக்கு கலைப் பிரிவு உயர்தர மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed