தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பருத்தித்துறையில்

இலங்கை பொது வைத்திய நிபுணர்கள் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவ சங்கமும் இணைந்து நடாத்தும் தொற்றா நோய்கள் chronic Non- Communicable diseas தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
இன்று காலை 9மணி தொடக்கம் 11 மணி வரை
பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்கள் Dr க.சத்தியமூர்த்தி , Dr செ.பிரசாத் மற்றும் Dr சிவரஞ்சனி ரவிச்சந்திரன் (ஆதார வைத்தியசாலை ஊர்காவற்துறை)
Dr கி.சிவராமன் ( யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.
வருகைதர முடியாதவர்கள் online மூலம்
இதனை நேரடி you tube ஒளிபரப்பின் மூலமும் பார்வையிட முடியம்.
கீழே தரப்பட்ட லிங்கினை பார்க்கவும்
https://www.youtube.com/live/xdPmtKX3hvM?feature=shared
பகிரவும்