- Home
- சிறப்புச் செய்திகள்
- தொண்டைமானாறு செல்வ சந்நிதி தேர்த்திருவிழா இன்று
தொண்டைமானாறு செல்வ சந்நிதி தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெரும்திரளானபக்தர்கள் கலந்து வெகுவாக சிறப்பித்தார்கள். தேர்த்திருவிழா நிகழ்வு வெகுசிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது குறிப்பிடதக்கது