தொண்டைமானாறு செல்வா சந்நிதி ஆலயத்தின் சப்பரத்திருவிழா இன்று இரவு இடம்பெற்றது.
5 years ago
தொண்டைமானாறு செல்வா சந்நிதி ஆலயத்தின் 14ஆம் திருவிழாவான சப்பரத்திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் எல்லா பாகத்திலுருந்தும் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வு வெகுசிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது