தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் கலந்துரையாடல்
எதிர்வரும் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் யாருடன் கூட்டணி வைப்பது எந்த வேட்பபாளரை ஆதரிப்பது என்பது போன்ற தீர்மானங்களை எடுப்பதற்காக கலந்துரையாடல்களை நடத்திவருவதவதாக முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னரே இது குறித்த முடிவை முஸ்லீம் காங்கிரஸ் எடுக்கும் என்றும் அதன் பிரதி தலைவர் எம்.ஹாரிஸ் குறிப்பிட்டார். கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் மிகவிரைவில் இறுதி புடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்க படவிருக்கின்றார் என்று ஐக்கிய தேசிய கடைசியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தது குறிப்பிடதக்கது