செய்திகள் தேரிழுக்கும் பெண்கள் 5 years ago அல்வாய் வேவிலந்தை ஆலயத்தின் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இத் தேர்த் திருவிழாவைக் காண பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். sr See author's posts Share This: Continue Reading Previous சீரற்ற காலநிலையால் 11000 பேர் மற்றும் 2176 வீடுகள் பாதிப்புNext முன்பள்ளி மாணவர்கள் சென்ற பேரூந்து 6 வாகனங்களுடன் விபத்து Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.