Thu. Apr 24th, 2025

தேசிய மட்ட வொலிபோல் நடுவர் பரீட்சை வடமாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் சித்தி

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த 7 பேர் சித்தி அடைந்துள்ளனர்.
இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட B தர பரீட்சையில்  வட மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் சித்தி அடைந்துள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த
வசந்தகுமார், நிருஜன், விமோசன்
வாகீசன், ஜெகப்பிரதாபன் ஆகியோரும்,  மன்னார் மாவட்டதைச் சேர்ந்த அஷாத், நஷ்ரின்,  கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்