Thu. Sep 17th, 2026

தேசிய மட்ட பேச்சு போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜொய்சன் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜொய்சன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டி இன்று சனிக்கிழமை கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரிவு 4ற்கான பேச்சுப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜொய்சன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply