தேசிய மட்ட பாவோதலில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் முதலிடம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின பாவோதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த சரநிதன் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழி தின போட்டிகள் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தரம் 10,11 மாணவர்களுக்கான பிரிவு 4ற்கான பாவோதல் போட்டியில் வடமாகாண பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த சரநிதன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.