Tue. Oct 6th, 2026

தேசிய மட்ட பளு தூக்கலில் பலாலி வடக்கு அ.த.க. பாடசாலைகளுக்கு வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த பொ. சியானி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டி பொலனறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இதில் 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவி பொ. சியானி 45 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed