Thu. Apr 24th, 2025

தேசிய மட்ட பளுதூக்கல் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஆர்.ஸ்ரீவித்தகிக்கு வெண்கலம்

தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.ஸ்ரீவித்தகி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டி பொலனறுவையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 69 கிலோ எடை பிரிவில்
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.ஸ்ரீவித்தகி 96 கிலோ பளுவை தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்