தேசிய மட்ட தனி இசை தமிழ் தின போட்டி யாழ் இந்துக் கல்லூரிக்கு இரண்டாமிடம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நாகதீபன் பிரவஸ்மன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டி கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நாகதீபன் பிரவஸ்மன் தனி இசைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.