Fri. Mar 29th, 2024

தேசிய மட்ட தட்டெறிதலில் மிதுசனுக்கு வெள்ளிப் பதக்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.மிதுசன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
23 வயதுப் பிரிவு ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.மிதுசன் 35.24 மீற்ரர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்