Wed. Sep 18th, 2024

தேசிய மட்ட தடகளம் மிதுன்ராஜ் இரட்டை வெள்ளி பதக்கங்கள்

48வது தேசிய மட்ட தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் தட்டெறிதல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் 14.72 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், தட்டெறிதல் போட்டியில் 45.29 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்