Tue. Oct 6th, 2026

தேசிய மட்ட சி பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வடமாகாண சபை அணி வெண்கல பதக்கம்

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட சி பிரிவினருக்கான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில்  வடமாகாண சபை சபை வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான 3ம் இடத்திற்கான போட்டியில் வடமாகாண சபை அணியை எதிர்த்து தேசிய வைத்தியசாலை அணி மோதியது. இதில் வடமாகாண சபை அணி 11: 08 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed