Mon. May 18th, 2026

தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்துக் ஆரம்ப பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா சாதனை

இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்துக் ஆரம்ப பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி கொழும்பு பன்னிப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 7 வயதிற்குட்பட்டோருக்கான பெண்களுக்கான போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா  முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed