Sun. Nov 15th, 2026

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் ஸ்கந்தா நிதன்ராஜ் வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சு. நிதன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சு. நிதன்ராஜ் 3.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed