Sat. Dec 7th, 2024

தேசிய மட்ட குழு நடனம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டிகள் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பரதநாட்டிய போட்டியில் குழு நடனத்தில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்