தேசிய மட்ட குழு இசையில் ஹாட்லிக் கல்லூரி முதலிடம்
![](https://newsthamil.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1699198622879.jpg)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித்தின குழு இசைப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிரிவு 1ற்கான குழு இசைப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.