Tue. Oct 6th, 2026

தேசிய மட்ட உடற்பயிற்சி ஹென்றி அரசர் மற்றும் சோமஸ்கந்தா கல்லூரிகள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி மற்றும் யா/ புத்தூர் ஸ்ரீ சோமாஸ் கந்த கல்லூரிகள் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் திகன மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் யா/ இளவாலை ஹென்றி அரசர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed