தேசிய மட்ட உடற்பயிற்சி வரலாற்றுச் சாதனை படைத்தது புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான போட்டியில் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து பாடசாலையின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்