தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டி ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் தங்கம், இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி வெள்ளி
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரி தங்கப் பதக்கத்தையும் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான உடற்பயிற்சி போட்டிகள் குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரி தங்கப் பதக்கத்தையும் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினர்.