தேசிய மட்ட உடற்பயிற்சியில் ஹென்றியரசர் கல்லூரிக்கு வெண்கலம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் கண்டியில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.