Sat. Apr 11th, 2026

தேசிய மட்ட இலக்கண போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மாணவி சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின இலக்கண போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி செல்வி.பெனற் டிலக்சியா டொனால்ட் கிளென் றோய் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டிகள் நடைபெற்றது.
இதில் பிரிவு 4ற்கான இலக்கண போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி செல்வி.பெனற் டிலக்சியா டொனால்ட் கிளென் றோய் முதலாமிடத்தை பெற்றுள்ளதுடன் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் தமிழ் மொழித்தின தேசிய மட்ட போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மாணவி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed