தேங்காய் எண்ணெய் ஊற்றி வழங்குதல் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை பருத்தித்துறையில்

வடமாகாண கூட்டுறவுத்துறையின் ஊடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி சேவைகளை அதிகரித்தல் என்பவற்றின் ஊடாக
தேங்காய் எண்ணெய் ஊற்றி வழங்குதல் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை பருத்தித்துறையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கூட்டுறவுத்துறையின்
உணவு பாதுகாப்பு மற்றும் உள்ளூர்உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.