Wed. Jun 10th, 2026

தெல்லிப்பழை வேக ஓட்ட வீராங்கனையாக நிருஷிகா

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிருஷிகா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டி தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிருஷிகா தங்கப் பதக்கத்தையும், விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த டிலக்சிகா வெள்ளிப் பதக்கத்தையும் யூனியன்ஸ் விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கஜாஜினி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed