Wed. Jul 22nd, 2026

தெற்கு நெடுஞ்சாலையில் பயங்கரம், ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்

தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்படட விபத்தின் காரணமாக கொழும்பு நோக்கிய பாதையில் கடும் வாகன நெரிசல் இடப்படுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . இந்த விபத்தில் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாகவும் இந்த விபத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹத்துட்டுவ என்ற இடத்துக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் செய்வதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

About The Author

Share This:

Leave a Reply

You may have missed