துன்னாலை வடக்கு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி
துன்னாலை வடக்கு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் கணேசன் தர்மதேவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் கிருஷ்ணபிள்ளை குகநாதன், சிறப்பு விருந்தினராக ஜே/ 417 துன்னாலை வடக்கு கிராம சேவகர் திருமதி.கெளசல்யா கிரிசாந்தன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.