Thu. Sep 17th, 2026

துன்னாலை மெ.மி.த.க.பாடசாலையில் கட்டட திறப்பு விழா

யா/துன்னாலை வடக்கு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 மாணவர்களுக்கான புதிய கட்டட திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் கணேசன் தர்மதேவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஆரவங்கால் சிவசக்தி மண்டப நிறுவுனரும், லண்டன் வெஸ்டன் ஜூவலர்ஸ் நிருவுனருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply