திஸாநாயக்கா நீக்கம் லசந்த அழகியவன்ன தெரிவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து திஸாநாயக்கா நீக்கப்பட்டு லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை கூடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.