Thu. Mar 20th, 2025

திலீபன் ஞாபகார்த்த நிகழ்வுகள் வடமராட்சியில்

வடமராட்சி பருத்தித்துறை முருகன்கோயில் முற்றலில் 10.48 மணி அளவில் நிகழ்வு நடைபெற்றது. 250 பயன்தரக்கூடிய மரக்கன்றுகள் திலீபன் ஞாபகார்த்தமாக வழங்கபட்டன உள்ளார்கள். தியாகதீபம் திலீபன் நினைவாக இந்த  நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இதில் முன்னாள் முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் பங்குபற்றினர்

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்