திருமணத்திற்கு வாங்கிய மோதிரத்தை விற்று குடித்த தந்தை, அடித்து கொன்ற மகன்.

குருநாகல்- ஆனமடுவ பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் தா்க்கம் முற்றிய நிலையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிாிழந்துள்ளாா்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், தந்தையை கொலை செய்த 32 வயதான மகன் கைது செய்யப்பட்டுள்ளாா்.
தனது திருமணத்திற்காக வைத்திருந்த மோதிரத்தை தந்தை விற்பனை செய்து மது அருந்தியதன் காரணமாக, கோபமடைந்த மகன் தனது தந்தையை அடித்து கொலை செய்துள்ளதாகவும்
விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.