Sun. Sep 6th, 2026

திருக்குறள் பெருவிழா இன்று பருத்தித்துறை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா இன்று பருத்தித்துறை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு வேதநாயகன் தலைமையில் இடப்பெற்றது , நிகழ்வின் பிரதம விருந்தினராக கவிஞர் சோ.பத்மநாதன் வருகைதந்தரிருந்தார். இந்த நிகழ்வில் பெருமளவு மக்களும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். நிகழ்வின் தொடக்கத்தில் நிகழ்வில் பங்குபற்றியயவர்கள் ஊர்வலமாக மேளதாளங்களுடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்படிருந்தனர்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed