Thu. May 21st, 2026

தியாக தீபம் திலீபனின் நினைவாக இரத்ததான முகாம்!!

தியாக தீபம் திலிபனின் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் யாழ்பல்கலையில் நினைவுநாள் ஆரம்பமாகியது.


இறுதி நாள் நிகழ்வு தாயகம் எங்கும் நடைபெற்று வருகின்ற சூழலில் யாழ்பல்கலையில் “உயிர்கொடை அளித்தவர் நினைவாய் அளித்திடுவோம் குருதிக்கொடை” என்ற வாசகத்துடன் இரத்தான முகாம் அமைத்து அதிகளவான மாணவர்கள் குருதி தானம் செய்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed